உள்நாட்டு செய்திகள்

பொரளையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

பொரளை பொலிசார் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 48 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்படும் போது…