உள்நாட்டு செய்திகள்

தேர்தலை பிற்போட முயற்சி – ஹரின் பெர்ணான்டோ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.