பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் இன்று
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று(15) வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிரதமர் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். பிரதமருடன்,…