பொலிவியாவில் கடத்தப்பட்ட அர்ஜென்டினா பெண் 32 வருடங்களுக்கு பின் மீட்பு…
பொலிவியாவில் ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட பெண், 32 வருடங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார். பொலிவியாவில் 1980களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆட்கடத்தல்…