உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு இடமாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.