தெபுவன பொலிஸ் அலுவலர் மீண்டும் பணியில் இணைப்பு…
தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தெபுவன பொலிஸ் அலுவலர் சனத் குணவர்தன, மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபரினால் நேற்று(16) மாலை அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக…