26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்…
(FASTNEWS|COLOMBO) பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பொலிஸ் அதிகாரிகள் ஐவர்,…