பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதல் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிக்கு பாராளுமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு
கடந்த தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொலிஸ் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் விடயங்களை கேட்டறிவதற்காக குறித்த விசாரணைகளுக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரியை பாராளுமன்றிற்கு அழைக்க…