விசேட செய்தி

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்…

(FASTNEWS |COLOMBO) – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவை நிமித்தத்தின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய குறித்த…