புத்தாண்டு காலத்தை முன்னிட்டு 8000 பொலிஸார் கடமையில்…
(FASTNEWS|COLOMBO) புத்தாண்டு காலத்தின் போது வீதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களை குறைப்பதற்காக போக்குவரத்து பிரிவு, 8000 பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது இதேவேளை, மதுபோதையில் வாகனம்…