இன்று முதல் கொழும்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை…
பண்டிகைகாலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று(15) முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று பொலிஸ்…