உள்நாட்டு செய்திகள்

விசேட சுற்றிவளைப்பில் 527 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) மேல் மாகாணத்தில் இரண்டு தினங்களாக மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில்…