உலக செய்திகள்

ஹிட்லர் வீடு, பொலிஸ் நிலையமாக மாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆஸ்திரியாவில் உள்ள ஹிட்லரின் வீடு, பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.