உள்நாட்டு செய்திகள்

72 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்…

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணிபுரிந்த பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 27 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 45 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்மா அதிபரின் பணிப்பரையின் கீழ்…