உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் பரிசோதகர்கள் 44 பேருக்கு இடமாற்றம்.. (முழு விபரம்)

பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியினூடாக பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 44 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக,…