கோட்டாபயவுக்கு அரசு பாதுகாப்பு வழங்கத் தயார்.. – இதில் வீணாக சந்தேகப்பட தேவையில்லை…
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுப்பாராயின், அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு, அரசாங்கம் தயாராக உள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று(18) தெரிவித்தார்.…