நாளை(15) முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்…
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களைத் தவிர்த்து போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த இந்த வேலைத்திட்டம்…