கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு
(FASTNEWS | COLOMBO) – தனக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டமையானது சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து, கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல்…