70 மோப்பநாய்களுக்கு போதைப்பொருள் சுற்றிவளைப்பு பயிற்சி…
(FASTNEWS-COLOMBO) கொக்கெய்ன், ஹெரோயின் ஆகிய போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளுக்காக 70 பொலிஸ் மோப்பநாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் மோப்பநாய்கள் பிரிவில் 222 நாய்கள் காணப்படுகின்றதாக…