அதிவேக நெடுஞ்சாலைகளில் பொலிஸ் விசேட படையினர்…
(FASTNEWS|COLOMBO) புத்தாண்டு கொண்டாட காலப்பகுதிகளில் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணிப்பதால், அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேடப் படையணியினர் ஈடுபடுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு,…