நைஜீரியாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு
நைஜீரியாவில் ஐ.எஸ். பாணியில் ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கம் போகோஹரம். இவ்வியக்கம் பொது இடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொன்று…