உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கட்டுநாயக்க வீதியின் ஒரு பகுதிக்கு இன்று முதல் போக்குவரத்துக்கு நெரிசல்…

களனி பாலத்தின் திருத்த பணிகள் காரணமாக கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பகுதியானது இன்று(20) முதல் எதிர்வரும் 4ம் திகதி வரை போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படலாம்…