தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க போக்குவரத்து அமைச்சு இணக்கம்
(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான, நிதியை வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குத்தகை…