மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய நடவடிக்கை…
பண்டிகைக் காலத்தில், கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள வீதி பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக 1,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும்…