உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போதிய மின் இல்லாத காரணத்தினால் இன்றும் நாளையும் மின்வெட்டு இடம்பெறும் – மின்சார சபை

நுரைச்சோலை மின்நிலையத்திலிருந்து தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாததனால் இன்றும், நாளையும் மின்வெட்டுக்கள் இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நேற்றும் நாட்டின் பல பிரதேசங்களில்…