ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கைதான ‘குடு,கஞ்சா,ஐஸ்…..’ முட்டாள்கள் தினத்தில் அழிக்கப்படும்..

(FASTNEWS | COLOMBO) – நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்துள்ள, தற்போது அழிக்கக்கூடிய போதைப்பொருட்கள் எதிர்வரும் 01ம் திகதி ஊடக முன்னிலையில் அழிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.