போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை…
(FASTNEWS|COLOMBO) போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அனைத்து அரச சட்டதுரையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் கைப்பற்றப்பட்டு…