ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம்
(FASTNEWS|COLOMBO) இன்று முதல் ஒருவார காலத்திற்கு உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கு இணையாக போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி அனுட்டிக்கப்படவுள்ள…