உலக செய்திகள்

போரினை தவிர்க்க நடவடிக்கை – ஈரான்

(ஃபாஸ்ட் நியூஸ் | ஈரான்) –  போரினை தவிர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.