போர்ட் சிட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்ட போர்க்கொடி
கொழும்பு துறைமுகத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி, கொழும்பு துறைமுகத்திட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தால் இன்று(o4) மாலை 3.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ள குறித்த…