போர்ட் சிட்டி திட்டத்தால் மீனவர் வாழ்வாதாரத்தில் பாதிப்பு
போர்ட் சிட்டி திட்டத்தினால் கொழும்பு மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு துறைமுக நகர்த் திட்ட நிர்மாணப் பணிகளுக்காக 300 மில்லியன் மணல் கியுப்கள் நிரப்பப்பட்டுள்ளதனால்…