உள்நாட்டு செய்திகள்

போர்ட் சிட்டி விவகாரம் – இலங்கையின் தீர்வுக்கு சீனா வரவேற்பு

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதை, அந்தத் திட்டத்தை உருவாக்கி வரும் சீன நிறுவனமான CHEC  வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம், கொழும்பில் செவ்வாய்க்கிழமை…