உள்நாட்டு செய்திகள்

புதிய பௌத்த விவகார ஆணையாளர் நாயகமாக சுனந்த காரியப்பெரும நியமனம்….

புதிய பௌத்த விவகார ஆணையாளர் நாயகமாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய சுனந்த காரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று(04) குறித்த நியமனம்…