ப்ரோய்லர் கோழி இறைச்சியில் விச இரசாயனம்.. ப்ரோய்லர் இறைச்சி சாப்பிடுவோர் கவனத்திற்கு..
ப்ரோய்லர் கோழி இறைச்சியின் ஈரல்களில் விச இரசாயனம் கலந்திருப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயன விஞ்ஞான திணைக்களத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. ப்ரோய்லர் கோழிகளை வளர்ப்பதற்காக…