ரஜரட்ட பல்கலையின் மருத்துவபீட மாணவர் சங்கம் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு…
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர் சங்கத்தினர், ஜனாதிபதியிடம் இன்று(21) மகஜரொன்றை கையளிக்க தீர்மானித்துள்ளனர். ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு துரித தீர்வை…