விளையாட்டு

மகளிருக்கான உலகக்கிண்ண தொடர் 21ஆம் திகதி ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் |அவுஸ்திரேலியா) –  மகளிருக்கான உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.