விளையாட்டு

மகளிர் உலக கிண்ண 20 இருபது தொடரில் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றி…

மகளிர் உலக கிண்ண 20 இருபது தொடரின் 11 ஆவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை…