பொரித்த நெத்தலியின் வயிற்றுக்குள், பக்கற் செய்யப்பட்ட ஹெரோயின் மீட்பு
பொரித்த நெத்தலியின் வயிற்றுக்குள், பக்கற் செய்யப்பட்ட ஹெரோய்னை வைத்து, கைதியொருவருக்கு கொண்டு சென்ற 54 வயதான பெண்ணை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிக்கு…