உலக செய்திகள்

மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.