மகாவலி ஆற்றில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு…
கம்பொளை, கம்பொலவில பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் மூழ்கி 16 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24×7 Around the Globe