மக்களவைத் தேர்தல் – இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(18)…
(FASTNEWS|INDIA) இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் இன்று (18) நடைபெறுகின்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 மக்களவைத்…