பேரணி 02ம் பாகம் – “மக்கள் சக்தி கண்டிக்கு” விரைவில்…
அரசுக்கு எதிராக கொழும்பில் நேற்று(05) மாலை ஒன்றிணைந்த எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ‘மக்கள் சக்தி கொழும்பு நோக்கி’ பேரணியைத் தொடர்ந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம்…