அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…
(FASTNEWS|COLOMBO) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நேற்று(11) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். பல்வேறு…