மடகஸ்கார் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியீடானது ஒத்திவைப்பு…
இந்து சமுத்திரத்திலுள்ள பெரிய தீவுகளில் ஒன்றான மடகஸ்காரில் இன்று(08) வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் இம்மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா பிரச்சினை, வறுமை, ஊழல்…