வட்டியில்லாக்கடன் முறையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனிகள்
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட யோசனைகளுக்கு அமைவாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்குவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம்…