மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பிலான பரிந்துரை அறிக்கையானது நாளை(25) அமைச்சரவை குழுவுக்கு
(FASTNEWS | COLOMBO)- மனித வள மேம்பாட்டுத் துறை மேற்பார்வைக் குழுவால் கடந்த சனிக்கழமை பாராளுமன்றுக்கு முன்வைக்கப்பட்ட, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பிலான பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன அறிக்கையானது…