உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு ரயில்வே திருத்தப் பணிகளில் தாமதம்..

நிலவுகின்ற சீரற்ற காலநிலை திருத்தப் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், மட்டக்களப்பு மார்க்கத்திலான புகையிரத சேவை வழமைக்கு திரும்ப மேலும் சில நாட்கள் செல்லும் என புகையிரத திணைக்களம்…