மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – பிரதமர்
(FASTNEWS| COLOMBO) – மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மத்ரஸா கல்வி நிலையங்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டுவர…