வட் வரி உயர்வினால் தொலைத்தொடர்புகளுக்கு பாதிப்பில்லை – ஹரின்
மதிப்பீட்டுக் கூட்டு வரி அதிகரிக்கப்பட்டாலும், அதனை கைபேசி உட்பட தொலைத்தொடர்பு உபயோகிப்பாளர்களை பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின்…