சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
(FASTNEWS|COLOMBO) – சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக மதுவரித் திணைக்களம் நாளை(19) முதல் 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்தை அழைத்து…